தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் ஆறாம் பண்ணை கிராமத்தில் மதுரை ஃபேமஸ் பால் அறிமுக கூட்டம் நடைபெற்றது ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர்சேக் அப்துல் காதர்அவர்கள் தலைமை தாங்கினார் இந்த அறிமுக கூட்ட விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகஎழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுஅவர்கள் பேமஸ் பால்பண்ணை டைரக்டர் ஆஷிக் மீரான் அவர்கள் பேமஸ் பால்பண்ணை பொது மேலாளர் உசேன் அவர்கள் மார்க்கெட்டிங் மேனேஜர்பாசுல் அவர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்டவர்கள் . அப்துல் கனி . இப்ராஹிம்.அப்துல் ரசாக். ஹனிபா. அக்பர் ஷா. பஷீர் அகமது. அபுதாஹீர்.அப்துல் காதர். அப்துல் ரகுமான் . மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கடைசியாகபேமஸ் பால் ஏஜென்ட் அப்துல் ரஹூப் நன்றி கூறினார். குறிப்புஃபேமஸ் அறிமுக பால் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரை லிட்டர் பேமஸ் பால் இலவசமாக வழங்கப்பட்டது.


