பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது,அவர்களது சாதனைகளை அங்கீகரிப்பதை வலியுறுத்தி ஐ. நா., சார்பில் அக்.,11ல் சர்வதேச பெண்குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.