ஏ. ஆர். ரஹ்மானின் இசை ஆசிரியருக்கு இன்று பிறந்த நாள். எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.
காமெடி நடிகர் மதன் பாபின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உண்மையில் ஒரு இசைக்கலைஞர். ஆஸ்கர் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆசிரியர் இந்த மதன் பாபு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
அவருக்கு தான் இன்று பிறந்த நாள்????


