நாசரேத் கஸ்பா தொடக்கப் பள்ளியில் ஒய்.எம்.சி.ஏ மற்றும் நெல்லை அகர்வால் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நாசரேத்து தூய யோவான் பேராலய தலைமை குரு மர்கா்ஷிஸ் டேவிட்வெஸ்லி ஜெபித்து தொடங்கி வைத் தார்.கண் மருத்துவர் பிரேம் குமார் ஜோசப் சிறந்தமுறை யில் கண் பரிசோதனை களைமேற்கொண்டார்.இம் முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை,தலைவர் எபனேசர், செயலர் சாமுவேல்ராஜ்,பொருளாளர் ஸ்டெப்பின்ஸ்,செயற்குழு உறுப்பினர்கள் லேவி அசோக் சுந்தர்ராஜ், சாம்சன் மோசஸ், புஷ்பராஜ், மாசிலாமணி ஜெயக்குமார்,ஜட்சன், ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அகர்வால் மருத்துவமனை ஊழியர்கள் செய்து இருந்தனர்.


