மூக்குப்பேறி ஊராட்சி ஞானராஜ் நகரில் புதிய மின்மாற்றி டிரான்ஸ்பார்மர் இயக்கும் விழா நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர் துவக்கி வைத்தார். நாசரேத் மின்சார வாரிய துணை செயற்பொறியாளர் மகேஸ் வரி முன்னிலை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் தனசிங், மின்வாரிய பொறி யாளர் அரிகரசுதன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதியும் ஊரா ட்சி 8வது வார்டு உறுப்பின ருமான கலை அரசு, ஊரா ட்சி உறுப்பினர் பாலசுந்தர், ஒய்யான்குடி திமுக செய லாளர் மோசஸ் கிருபை ராஜ், ஒன்றிய தி.மு.க. பிரதிநிதி மணிமாறன், மின்கம்பியாளர்கள் ஞானராஜ், காளி, பொன்னையா, ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா, சந்திரன், வீரமணி, பிரின்ஸ் ராஜதுரை, இருதயராஜ், கணேசன்,சித்திரை செல்வி, விஜயாஉட்பட பலர் கலந்துகொண்டனர்.


