செய்துங்கநல்லூர் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இன்று JCB மூலம் தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு வருகிறது என்ற விவரம் பணிந்து தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இது மிகவும் பழமையான கோவில். இந்த கோவிலை சுற்றிலும் இயற்கை வளங்கள் செழித்து உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அறங்காவல் துறைக்கு கீழ் உள்ள இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் திருமணங்கள் நடைபெறுவது உண்டு. மேலும் சனி பிரதோஷம் விளக்கு பூஜை போன்ற பல்வேறு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நடைபெறுகிறது. இப்பணியை உழவாரப்பணி செய்து வருகிறது. Eo நிர்வாக அலுவலர் கோகுல மணிகண்டன் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறார்


