பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் அவரது திருவுருவச் சிலைக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி எம்பி., அவர்கள், மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் எம்எல்ஏ., மாலையணிவித்து மரியாதை செலுத்திய போது. உடன் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., வணக்கத்திற்குரிய மேயர் திரு. ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்.


