நாளை (10.09.2023) கிருஷ்ணாபுரம் அருள்தரும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீகிருஷ்ண ஈஸ்வரமுடையார் திருக்கோவில் திருவாசக சித்தர் திருக்கழுக்குன்ற செல்வம். சிவத் திரு தாமோதர சிவா அவர்களின் தென்மாவட்டங்களின் 50வது பொன்விழா திருவாசக முற்றோதுதல் நடைபெற இருப்பதால் அன்று காலை 6.30.மணிக்கு கிருஷ்ணாபுரம் வளைவில் (ஆர்ச்) இருந்து அய்யா அவர்கள வரவேற்றுமாலை மரியாதை செய்து சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க அழைத்துச் செல்ல இருப்பதால்.திருவாசகத்தேனை பருக வரும் தேனிக்களான சிவச்செல்வங்களை வருக வருக என்று இருகரம் கூப்பி வரவேற்கும். ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வர ஆன்மீக பேரவை. செய்துங்கநல்லூர்
கைலாய வாத்திய அடியார் பெருமக்கள் அனைவரும் காலை 6.30 மணிக்குள் அர்ச் அருகில் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்


