தூத்துக்குடி பத்திநாதபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் எம்எல்ஏ., அவர்கள் இன்று அரசு சார்பில் சீருடைகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் திரு. சந்திரபோஸ், வட்டச் செயலாளர் திரு. சிங்கராஜ் உள்ளிட்டோர்


