மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடி பனைமர விதைகளை விதைக்க போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பனை விதை சேகரிப்பு பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது முதல் கட்டமாக சேகரிக்கப்பட்ட விதைகளில் தரமான விதைகளை பிரித்தெடுத்து நர்சரியில் பனை மரக்கன்றுகள் உருவாக்கும் பணியில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி அவர்கள் தலைமையில் பனை மரக்கன்றுகள் உருவாக்கும் பணி மிகத் தீரமாக நடைபெற்று வருகிறது
நாம் இணைவோம் !
பனையை வளர்ப்போம் ! !
பூமியை பாதுகாப்போம் ! ! !
Dr.S J.கென்னடி MA., D.Hum
நிறுவனர்/ இயக்குனர்,
மதர் சமூக சேவை நிறுவனம்
தூத்துக்குடி / திருச்செந்தூர் ,
9488105566 / 9442911291


