விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு நிர்வாக கட்டமைப்புகளை மேம்படுத்தி அதன் மூலம் பொது மக்களுக்கு எளிமையாக சேவைகளை வழங்கும் விதமாக பொதுப்பணித்துறை மூலம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட கட்டுமான பணி ரூ.70.57 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.


