திருவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப அட்டையில் ஏ ஏ ஒய் அட்டையாக மாற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனர் இந்நிகழ்வுக்கு மாவட்ட குழு உறுப்பினர் மணிமந்தரம் தலைமை தாங்கினார் மாநில குழு உறுப்பினர் தோழர் கண்ணன் முன்னிலை வகித்தார் வெள்ளூர் கால்வாய் பேட்மா நகரம் தெற்கு காரசேரி கிளாக் குளம் நாட்டார் குளம் முத்தாலங்குறிச்சி அனவரத நல்லூர் சிங்கத்தாகுறிச்சி பூவாணி அய்யனார் குளம் கலியாவூர் நடுவ குறிச்சி மணக்கரை ஆறாம் பண்ணை செக்காரக்குடி பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து மொத்தம் 82 மாற்றுத்திறனாளிகள் மனுக்களை வட்ட வழங்கல் அலுவலர் திரு. ரகுபதி ராஜா அவர்களிடம் வழங்கினார்கள் வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் மனுக்களை பரிசளித்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரவாதம் அளித்தார்கள்


