தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து 20.08.2023 இன்று அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இன்று நல வாரிய உறுப்பினர் பதிவு செய்ய நான்கு சிறப்பு கம்ப்யூட்டர் அதிகாரிகள் வருகிறார்கள். இந்த நல வாரிய திட்டத்தில் அனைத்து கிராம மக்களும் பங்குபெற்று பயனடையலாம்.


