நாளை 11.08.2023 ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நமது ஆலயத்தில் அமைந்துள்ள ஶ்ரீ மங்கள துர்க்கையான அம்பிகைக்கு காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் ராகு காலத்தில் சிறப்பு ஹோமம் அபிஷேகம் ஆராதனை மற்றும் இனிமையான பாடல்கள் பாடியும் வழிபாடு நடைபெற இருக்கிறது.ஆகவே பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு நல்ல மணவாழ்க்கை மக்கட்பேறு மாங்கல்ய பலம் பெற்றிட அருள் பெற்றுப் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


