அன்பு நண்பர் கருங்குளம் பழனி அவர்கள் என்னுடைய புத்தகத்தினை வாங்கி வி.ஐ.பி களிடம் கொடுத்து மகிழ்வார். நான் எழுதிய “பொருநை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும், அறிக்கையும்” என்ற நூலை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன அய்யா மற்றும் அவரது மகனிடம் வழங்கிய தருணம். நன்றி பழனி அவர்களே – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


