முறப்பநாடு கைலாசநாதர் கோயில் முன்பு உள்ள தாமிரபரணி ஆறு காசிக்கு அடுத்து வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி பாயும் ஆறு இங்குதான் உள்ளது என கூறுவார்கள்…
தற்போது இந்த தாமிரபரணி ஆற்றில் முழுமையாக அமழை செடிகள் ஆக்கிரமித்து யாரும் குளிக்க முடியாத நிலையில் இருக்கிறது…
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்…
2018 ல் நடந்த தாமிரபரணி புஷ்கரணி நடந்த படித்துறை இங்குதான் உள்ளது.
இந்த முக்கியமான இடத்திற்கு கடந்த ஓராண்டுக்கு மேல் இங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து உள்ளது.
இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறுப்படுவது முறப்பநாடு அகரம் இடையே கட்டப்பட்ட தடுப்பணையால் முறப்பநாடு பகுதியில் தண்ணீர் தேங்கி அமலை செடிகள் நிறைந்து தண்ணீர் மாசு அடைந்து சாக்கடை நீர் போல துர்நாற்றம் வீசுகிறது…
மேலும் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் உறை கிணறு உள்ளது…
அனைத்து கிராமங்களுக்கும் அசுத்தமான குடிநீர் செல்வதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது…
உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்தி அமலை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என


