பல வருடங்களாக வருவாய்த் துறையும் பேரூராட்சியும் இணைந்து பல முயற்சிகள் எடுத்தாலும் இன்றுவரை தாமிரபரணி நதிக்கரையோரம் குப்பைகளை கொட்டுவதும் மட்டுமல்லாமல் தீ எரிப்பதால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு மூச்சு திறல் ஏற்ப்படுகிறது
என அங்கு பணியாற்றும் ஊழியர்கள் குமருகின்றன இதுபோன்று சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க
மற்றும் வட்டாட்சியார் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
சுகாதாரத் துறையும் இதை கண்டிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்


