இன்று 14 மே 2023 ஆம் தினம் காலை 7 மணி அளவில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் குடியிருப்பு பகுதியில் (பள்ளிவாசல் பின்புறம்) மரக்கன்றுகள நடும் நிகழ்ச்சி மதிமுக மாவட்ட செயலாளர், சமூக நல்லிணக்க நாயகர் திரு. KMA நிஜாம் அவர்கள் தலைமையில், நலச்சங்க தலைவர் திரு சாமி.நல்லபெருமாள் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரு. இரா.மாயாண்டி பாரதி அவர்கள்,திரு. பா. லெட்சுமணன் அவர்கள், திரு. டி.வி.அனந்த ராமன் அவர்கள், திரு. சைலன் தேவதாஸ் அவர்கள், திரு. அன்சாரி அவர்கள், திரு. மு.ராம் குமார் அவர்கள் , திரு. மா. முத்துராமன் அவர்கள், திரு. பாலசுப்ரமணியன் அவர்கள், திரு. சுடலைமுத்து அவர்கள், திரு. மா.சிவக்குமார் அவர்கள்,திரு. அணீஸ் அவர்கள், திரு. ஜனா அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்து சிறப்பித்தனர்.
கீழ்க்காணும் வகையிலான மரங்களை தந்து உதவிய தமிழ்நாடு வனத்துறையினருக்கு நன்றி.
மருத மரம் 2
கடம்ப மரம் 2
நாவல் மரம் 3
வேங்கை மரம் 2
மகோகனி மரம் 1
நிகழ்ச்சி ஏற்பாடு – லெ.பாலச்சந்திரன்.


