தூத்துக்குடியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் 50 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் இன்று வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவர் பாலகுருசாமி, வட்டாட்சியர்கள் பிரபாகரன், ராஜலெட்சுமி, மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் உள்ளனர்.


