#கொற்கை த் துறைமுகத்தில், அராபிய நாட்டு கப்பல்களில் வந்திறங்கிய, குதிரைகளும்..
#காயல்
#காயல்பட்டினம் அராபிய குதிரை வியாபாரிகளும்.. பிற்கால #பாண்டியன் மன்னராகிய #வீரமார்த்தாண்டன் அவர்களால் கட்டுவிக்கப்பட்ட, #திருப்புடைமருதூர் கோபுரத் தளங்களில் வரையப்பட்டுள்ள #ஓவியங்கள் தொகுப்பில் உள்ள ஒரு தத்ரூபமான ஓவியம்.. பிற்கால பாண்டிய மன்னர்களால் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டுள்ளன.


