தூத்துக்குடியில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தொடக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 40 ஆம் ஆண்டு அமைப்பு தின ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தொடக்கி வைத்தாா். அரசு ஊழியா்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா். சங்க மாநிலத் துணைச் செயலா் வெங்கடேசன், மாவட்டத் தலைவா் செந்தூர்ராஜன், வருவாய்த் துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஞானராஜ் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.


