உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி.மருதூர் கீழக்கால்.9 நம்பர். மடை ஓடை சம்பந்தமாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் நமது ஒன்றிய தலைவர் கலந்து கொண்டு விவசாயிகள் சார்பாக கருத்துக்கள் எடுத்துரைத்தார்.05-05-2023. வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கல்யாண மண்டபம் கலந்து கொண்டவர்கள்.. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் அவர்கள்.உதவி செயற்பொறியாளர் தாமிரபரணி வடிகால் உப கோட்ம்.மற்றும் வல்லநாடு கிராம நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டார்கள்


