ஹாலோ எப் எம் 106.4 ல் அறிவிப்பாளர் தமிழ் அவர்கள் தொகுத்து வழங்கும் காத்து வாக்குல என்னும் நிகழ்ச்சியில் இது நம்ம ஆளு என்ற தலைப்பில் ஒலிபரப்பு செய்த என்னுடைய பேட்டி நண்பர்களே கேட்டு கருத்துக்களை பதிவிடுங்கள் – பிடித்த எழுத்தாளர் பொன்னீலன்- பிடித்த நூல் சோ. தர்மனின் சூல் நாவல்-எழுத்தாளரானது எப்படி?
அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


