கோவை சரளா (பிறப்பு: ஏப்ரல் 7, 1962) முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், சரளா 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது ஆகியவற்றை முறையே பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார்.
திரைப்படங்கள்
முந்தானை முடிச்சு
வைதேகி காத்திருந்தாள்
தம்பிக்கு எந்த ஊரு
மண்ணுக்கேத்தப் பொண்ணு
உயர்ந்த உள்ளம்
சின்ன வீடு
லட்சுமி வந்தாச்சு
நான் சிகப்பு மனிதன்
ஜப்பானில் கல்யாண ராமன்
வசந்த ராகம்
பேர் சொல்லும் பிள்ளை
சூரசம்ஹாரம்
ராஜா சின்ன ரோஜா
தங்கமான புருசன்
கரகாட்டக்காரன்
தங்கமணி ரங்கமணி
பாண்டி நாட்டுத் தங்கம்
அதிசய மனிதன்
என் காதல் கண்மணி
மை டியர் மார்த்தாண்டன்
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும்
சின்னவர்
வரவு எட்டணா செலவு பத்தணா
திருமதி பழனிச்சாமி
காட்பாதர்
சேதுபதி ஜ.பி.எஸ்
பவித்ரா
நம்மவர்
பவித்ரா
பைரவ தீபம்
சதி லீலாவதி
பெல்லி
காலம் மாறிப்போச்சு
காதலா காதலா
அவள் வருவாளா
உதவிக்கு வரலாமா
கனவே கலையாதே
ஆனந்த பூங்காற்றே
கண்ணோடு காண்பதெல்லாம்
பூவெல்லாம் கேட்டுப்பார்
நிறம்
பாட்டாளி
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
விரலுக்கேத்த வீக்கம்
மகளிருக்காக
பட்ஜெட் பத்மநாபன்
உயிரிலே கலந்தது
கந்தா கடம்பா கதிர்வேலா
டபுள்ஸ்
மாயி
கந்தா கடம்பா கதிர்வேலா
நூவே காவாலி
ஷாஜகான்
மரிகராஜூ
மிட்டா மிராசு
பூவெல்லாம் உன் வாசம்
பிரியாத வரம் வேண்டும்
என் மன வானில்
ஹனுமான் ஜங்சன்
விஸ்வநாதன் ராமமூர்த்தி
வீட்டோட மாப்பிள்ளை
என்னம்மா கண்ணு
தென்காசிப்பட்டிணம்
ஓரி நீ பிரமா பங்காரம் கண்ணு
நேசம் பேசுது
எலா செப்பேனு
வானம் வசப்படும்
விஷ்வதுளசி
நாயுடு எல்எல்பி
சக்கலக்கா பேபி
பிரியசகி
மும்பை எக்ஸ்பிரஸ்
எவடி கோல வாடிடி
கோவை பிரதர்ஸ்
ஸ்டைல்
வீரபத்திரர்
ராம்
தேசமுடு
உயிரின் ஓசை
முனி )
உளியின் ஓசை
ஹீரோ
வில்லு
முனி 2:காஞ்சனா
ஒரு நடிகையின் வாக்குமூலம்
பாகன் (2012)
மேட் டேட்
கண்ணா லட்டு தின்ன ஆசையா
மசாலா
தில்லு முல்லு
ஆர்யா சூர்யா
ரகளபுரம்
சித்திரையில் நிலாச்சோறு
மாலினி 22 பாளையங்கோட்டை
மாலினி 22 விஜயவாடா
வானவராயன் வல்லவராயன்
முனி
ரெட்டை வாலு
அரண்மனை
காசி


