செய்துங்கநல்லூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சாஸ்தா கோயில் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா குறித்து கோயில் நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன் கூறியிருப்பதாவது.
செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா திருவிழா வருகிற மார்ச் 5 ந்தேதி அதிகாலை 3 மணிக்குத் திறந்து விடும். அதன் பின் தொடர்ந்து பூஜை நடைபெறும். பக்தர்கள் தரிசனத்துக்காகத் தொடர்ந்து நடை திறந்து இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை சார்பில் ஸ்ரீ வைகுண்டம் அறநிலையத்துறை அலுவலகம் செய்து வருகிறது என்றார்.


