மீரா ஜாஸ்மின் என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார். மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.


