தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்டம், கருங்குளம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லநாடு கோசாலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோ- பூஜை நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியின் போது பாரதிய ஜனதா கட்சியின் தொழில் பிரிவு மாநில தலைவர் கோவர்த்தன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் தயாசங்கர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், திருநெல்வேலி மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகர், கருங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர்நங்கமுத்து உள்பட ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.


