பொருநை அருங்காட்சியகம் – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் பொருநை அருங்காட்சியகம்
பொருநை அருங்காட்சியகம் – தாமிரபரணி நதிக்கரை பண்பாட்டு அனுபவ மையம் என்ற திட்டப் பெயருடன் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி பொதுப்பணித்துறை சார்பாக வெளியீடு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகாவில் உள்ள குலவணிகர் கிராமத்தில் நவீன வசதிகளுடன் அமைவதாக அறிவிப்பு
ஆதிச்சநல்லூர், சிவகளை & கொற்கை ஆகிய இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் கிடைத்த தொல்பொருட்களை பாதுகாக்கும் வகையில் அருங்காட்சியக வளாகம்
ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது


