46 வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6 ஆம் தேதி முதல்…
46 ஆவது புத்தகக் காட்சி வரும் ஜனவரி 06 2023 முதல் ஜனவரி 22 2023 வரை நடத்த முடிவு.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிப்பு.
புத்தகக் காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சரிடம் தேதி கேட்பு. இந்த வார இறுதிக்குள் தேதி இறுதிச் செய்யப்படும்.
கடந்த 45 ஆண்டுகள் சென்னை உட்பட பல்வேறு புத்தகக் காட்சிகளை முன்னின்று நடத்தி பபாசியினுடைய வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்ற அனைத்து உள்ளங்களுக்கும் இன்றைய செயற்குழு நெஞ்சார்ந்த நன்றி.


