திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அக்டோபர் 30ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வண்டி எண் 06909 திருச்செந்தூர் – திருநெல்வேலி
திருச்செந்தூர் புறப்பாடு இரவு 9.00 மணி,
திருநெல்வேலி வருகை இரவு 10.30 மணி.
வண்டி எண் 06910 திருநெல்வேலி – திருச்செந்தூர்
திருநெல்வேலி புறப்பாடு இரவு 11.05 மணி,
திருச்செந்தூர் வருகை இரவு 12.30 மணி
ரயில் நிறுத்தங்கள்: ஆறுமுகனேரி, நாசரேத், திருவைகுண்டம், செய்துங்கநல்லூர்.


