திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் ஓட்டை.ஒரு வழியில் போக்குவரத்து நிறுத்தம்.விபத்து ஏற்படும் அபாயம். -மு.சுகன் கிறிஸ்டோபர் நிறுவனர்/தலைவர்,
பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு
திருநெல்வேலி- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியது.
தரமில்லாத கான்ங்கீரிட்டை அகற்றாமல் உத்தரவாதம் இல்லாத ரசாயன பூச்சு மூலம் சீரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி.மீண்டும் பாலம் சேதம் அடையாளம் என பொதுமக்கள் அச்சம்.மக்கள் வரிப்பணம் 13 கோடி வீண் என பொதுமக்கள் குற்றச்சாட்டு. புதிய ரசாயன பூச்சு ஒப்பந்த பணியை ரத்து செய்ய வேண்டும்.
தரமில்லாத கான்ங்கிரீடை முழுமையாக அகற்றி புதிய கான்ங்கீரிட் அமைக்கும் ஒப்பந்தம் மேற்க்கொள்ள கோரிக்கை வைக்கிறேன்.


