நமது வெப்சைட்ல் இன்று கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் இருந்து பார்வையாளர் ஒருவர் இணைந்துள்ளார். அவருக்கு நன்றிகள். இத்துடன் நமது வெப்சைட்டில் 115 நாடுகள் பங்கேற்றுள்ளன. தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
கோஸ்ட்டா ரிக்கா (செல்வக் கரை என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம் ) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும், கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான்.


