அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் நிருவனத்தலைவர் சதா நாடார் ஆனைப்படி தென் மண்டல சமுக வலைதள தலைவர் செயல்வீரன் செல்வன் நாடார் தலைமையில் ஸ்ரீவைகுண்டத்தில் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் சார்பாக உறுப்பினர் சேர்ப்பதற்கான செயல் வீரர் கூட்டம் நடைப்பெற்றது.
வருகிற 15/7/2022 அன்று பெருந்தலைவர் காமராஜர் ஜ்யா பிறந்தநாளை சிறப்பாக கொன்டாடுவதர்கு நிர்வாகிகள் செயல்விரர் குட்டத்தில் ஒருமனதாக முடிவேடுக்கப்பட்டது உடன்தென் மண்டல சமுக வலைதள துனைத்தலைவர் ராஜா நாடார் மற்றும் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் நாடார் தலைமைவகித்தனர்


