தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 21-06-2022 கருங்குளம் வடக்கு ஒன்றியத்தில் 10 இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி பெரும் கோட்டை பொறுப்பாளர் பொன் பாலகணபதி அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு மேற்பார்வையில் கருங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் தங்கமுத்து தலைமையில் சிறப்பாக யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.


