ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ஆதி குமரகுருபரசுவாமிகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2004 ம் ஆண்டு படித்த மாணவிகள் அவர்களுக்கு பயின்றுவித்த ஆசிரியர், ஆசிரியை அவர்களை பள்ளிக்கு வரவழைத்து மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
குறிப்பு: இப்பள்ளி ஆரம்ப காலத்தில் இருந்து இதுவரை சந்திப்பு நிகழ்ச்சி நடந்ததில்லை என்றும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள் வெளிநாட்டிலே இருந்து வந்து கலந்து கொண்டதும், இவர்களின் வேண்டுகோளை ஏற்று, ஓய்வு பெற்ற ஆசிரிய,ஆசிரியைகள், சென்னையிலே குடியிருந்தும், தன் சிரமத்தை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள்.அவர்களுக்கு மாணவிகள் நினைவு பரிசு வழங்கி கொரவித்தார்கள்.மதிய விருந்து சிவாஜி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.


