தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சரக ஆய்வர் பிரிவுக்குட்பட்ட திருவைகுண்டம் நகர் அருள்மிகு தெற்குமுத்தாரம்மன் திருக்கோயிலில் தூத்துக்குடி நகை சரிபார்ப்பு துணை ஆணையர் வெங்கடேஷ் ,திருவைகுண்டம் ஆய்வர் நம்பி தூத்துக்குடி நகை சரிபார்ப்பு அலுவலர் செந்தில், மற்றும் பொது மக்கள் முன்னிலையில் புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


