https://www.youtube.com/watch?v=D1l2OgeFq9c&t=290s இந்த வீடியோ தொகுப்பு, சாகித்திய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரானை, தூய சவேரியார் கல்லூரி, பாளையம்கோட்டையை சேர்ந்த காட்சித் தொடர்பியல் துறை மாணவர்கள் மற்றும் ஆசிரியை நேர்காணல் செய்தது அடங்கியுள்ளது.


