கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் நகரில், பி. கிருஷ்ணபிள்ளை, பார்வதி அம்மை ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தார். கோட்டயம் சி.எம்.எஸ். கல்லூரியில் பயின்றார்.
நாவல்கள்
பஞ்சவன்காடு
நகங்ஙள்
கோத்ரதாகம்
சுவாதிதிருநாள்
வேணாட்டம்மா
ஸ்ம்ருதிகாவ்யம்
அக்னிபரீட்சை
தீயாட்டு
நாகம்மா
மாதவிக்குட்டி
நீலக்கடம்பு
கயீன்றெ வம்சம்
நாடகங்கள்
டோக்டர்
ஜாதூக்ருஹம்
ஆளோஹரி
குற்றவும் சிக்ஷயும்
பேய் பிடிச்ச மனுஷ்யன்
குருஷேத்ரம் உணருந்நு
காசும் கிட்டி பெண்ணும் கெட்டி


