கால்வாய் கிராமத்தில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் அமர்வதற்கும், தூங்குவதற்கும் , பாய்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தேவை என்று அங்கன்வாடி ஆசிரியர் கேட்டுக்கொண்டார்கள்…
அதன்படி அந்த இரண்டு அங்கன்வாடி மையத்திற்கும் இன்று பரணிதமிழர்அறக்கட்டளையின் சார்பில் 10 பாய்கள், மற்றும் விளையாட்டு உபகரணங்கள்,ஆகியவை அந்தந்த அங்கன்வாடிகளுக்கு அறக்கட்டளை நிர்வாகிகளோடு சேர்ந்து இன்று வழங்கப்பட்டது.இதற்காக உதவிய சுப்பரமணியன்,வெயிலுகந்தபெருமாள்,தில்லை ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


