கால்வாய் கிளைக்கு நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள், பண் டாரவிளையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முக நாதனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம் பூர் ராஜு எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் கருங்குளம் தெற்கு ஒன்றி யம், கால்வாய் பகுதி புதிய கிளைச்செயலாளர்களாக முருகையா பாண்டியன்,
பரமசிவன், ஆறுமுகம், முருகன், மூக்கையா, அழகுநம்பி, கோபால் ஆகிய 7 பேரை அதிமுக ஒருங் கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்தனர். இதையடுத்து புதிய நிர்வாகிகள் அனைவரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனை பண்டாரவிளையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து சால்வை அணி வித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது மாவட்ட அவைத்தலைவர் திருப் பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியச் செயலாளர் காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் நகரச் செயலாளர் காசிராஜன், வர்த்தக அணி மாவட்டத் தலைவர் திருத்துவசிங், விவசாய அணி துணைச் செயலாளர் பால்துரை, ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், பண் டாரவிளை பெருமாள். ஆறுமுகமங்கலம் ராஜா, மாரமங்கலம் மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


