ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளுர் கிராமத்தில் உள்ள விவசாய பயணாளிகளுக்கு மானிய விலையில் பெருட்களை. வட்டார விவசாய ஆலேசனை குழு அட்மா திட்ட சேர்மன் பெருமாள் வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சித் திட்டத்திற்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வெள்ளுர் கிராம பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட விவசாய பயனாளிகளுக்கு மானிய விலையில் பெருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்சிக்கு ஸ்ரீவைகுண்டம் திமுக நகர செயலாளரும் வட்டார விவசாய ஆலேசனை குழு அட்மா திட்ட சேர்மன்மான பெருமாள் தலைமை தாங்கினார்.
வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி, வெள்ளுர் ஊராட்சி மன்ற தலைவர் குமார் பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார விவசாய ஆலேசனை குழு அட்மா திட்ட சேர்மன் பெருமாள் விவசாயில்க்கான பொருட்களான தார்ப்பாய்,பண்னை கருவிகள், ஜிப்சம்,சிங்க்சல்பேட், அனைத்தையும் மாணிய விளையில் பெருட்களை விவசாய பயணாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்சியில் வேளாண்மை அலுவலர்திருச்செல்வன், துணை வேளாண்மை அலுவலர்.சிவக்குமார், இந்த திட்ட செயல்பாட்டிற்க்கான ஒள்ப்பாடுகளை. ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் உதவி வேளாண்மை அலுவலர்.மகேஷ் மூர்த்தி மற்றும் தோட்டக்கலைத்துறையின் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கதிரவன்,மற்றும்,முகேஷ் இதற்கான ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
இதில் அதிக அளவில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


