ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தோழப்பன்பண்ணையில் ரூ.31 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியஅங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணியும் உணவு தானிய கிடங்கி கட்டிட பணியையும் ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
அங்கன்வாடி கட்டிடம் மிகவும் நிலையில் இருந்து வந்தது.இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தோழப்பன்பண்ணை ஊர் பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜிடம் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்பு திட்தின் முலம் புதியஅங்கன்வாடி கட்டிட , உணவு தானிய கிடங்கி கட்டிட பணிக்காக ரூபாய் 31 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரூ.31 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியஅங்கன்வாடி கட்டிடமற்றும் உணவு தானிய கிடங்கி கட்டிட அமைக்கும் பணிக்கான தொடக்க விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்சி அலுவலர்கள்சுரோஷ், அன்டோ,உதவி பெறியாளர் பிரேம், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், திமுக சண்முகசுந்திரம்,தோழப்பன்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்,துணைதலைவர் இசக்கிபாண்டியன், தோழப்பன்பண்ணை ஊர்தலைவர் உலகநாதன்,துணைதலைவர் பரமசிவம், ஊராட்சி கிளர்க் வேலாயுதம், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர், எம்எல்ஏ நேர்முக உதவியாளர் சந்திர போஸ், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட துணைச் செயலாளர் சீனிராஜேந்திரன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் வெள்ளுர் அலங்கார பாண்டியன், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் நல்லக்கண்ணு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயசீலன், இளைஞரணி பொறுப்பாளர் பிச்சை கண்ணு, நகர தலைவர் கருப்பசாமி, சித்திரை, நகரச் செயலாளர் நிலமுடையான், இளைஞரனி வட்டார தலைவர் தங்கபாண்டி, முத்துக் கருப்பன், வட்டார செயலாளர் பாரதி, நகர துணைசெயலாளர்மதிசேகரன், ,நகர தலைவர் மகாராஜா, நகர பொருளாளர் சொரிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


