திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்களிடம் என்னுடைய தவழ்ந்து வரும் தாமிரபரணி நூலை கொடுத்த அழகிய தருணம். தாமிரபரணி என்னும் பொருநை மீது நமது ஆட்சித்தலைவர் வைத்திருக்கும் பற்று என்னை அதிசயிக்க வைத்தது.- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


