https://bit.ly/3KAmpyF -நான் எழுதிய தலைத்தாமிரபரணி என்னும் நூல் விமர்சனம் தினமணியில் வெளிவந்துள்ளது. படித்து கருத்தை தெரிவியுங்கள். தலைத்தாமிரபரணி நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணுக்கு விலாசம் அனுப்புங்கள் ரூ1000. தபால் செலவு இலவசம் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


