சாத்தான்குளத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சாத்தான்குளம் வருவாய்த்துறை மற்றும், மாற்றுத்திறனாளிகள் சங்கம் இணைந்து தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா,தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம், இட்டமொழி சாலை வழியாக டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது. பேரணியில் வாக்காளர் சுடமைகள் குறித்தும், வாக்காளர்கள் விலை போகாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் எனவும், அனைவரும் நூறு சதவீதம் இப்பேரணியில் துணை வட் டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் பாலகங்காதரன். கிராமநிர்வாக அலுவலர்கள் சுரேஷ்ராஜா.சுபாஷ்,துரைசாமி கிராம உதவியாளர்கள் வள்ளி, தனுஷ்கோடி,கண்ணன் கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், தனி அலுவலர் ராமச்சந்திரன்,வட்டார மனிதநேய நல்லிணக்கம் பெருமன்றம் செயலாளர் மகாபால்துரை தன்னார்வத் தொண்டர்கள் செல்வன் துரை, ஆனந்த செல்வன், விஜய்,சுடலைமணி உள்ளிட்ட தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், கிராம உதயம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் பேர்சில் நன்றி கூறினார்.


