தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம், கொங்கராயகுறிச்சி சேகரம் , கருங்குளம் மேலூர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்மஸ் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
சிறுவர்கள் வாலிபர்கள் பாடல் நடனம் நாடகம் மூலமாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தனர் . சபையார் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியை சேகர குருவானவர் இம்மானுவேல் அற்புதகுமார் மற்றும் சபை ஊழியர் ஜான்லீ சபை மக்களோடு இணைந்து ஆயத்தபடுத்தினர். நிகழ்ச்சிகளை வாலிப பெண்கள் ஐக்கியம் சார்பாக சுவீட்டி ஜேஸ்மின் ஷில்பா. அன்பு ஆகியோர் நடத்தினர்.


