நாசரேத்தில் தி.மு.க கூட்டணிகட்சியினர் பா.ஜ.க அரசை கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.கட்சி நிர்வாகிகள் பிரகாசபுரம், மில்ரோடு,சந்தி,அகப்பைக்குளம்,கழக அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.நகர செயலாளர் ரவி செல்வகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர அவைத்தலைவர் அருள்ராஜ்,துணை செயலாளர் ஜெயசிங்,மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் ஜமீன்சாலமோன்,மாவட்ட பிரதிநிதிகள் அªலக்ஸ்புருட்டோ,அன்பு,சாமுவேல்,ஒன்றிய பிரதிநிதிகள் தாமரைச்செல்வன்,ஞானராஜ்,வார்டு செயலாளர்கள் அதிசயமணி, மாற்கு,சரவணன்,நகர மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரிபாய்,நகர இளைஞரணி அமைப்பாளர் பிரதீப்,துணை அமைப்பாளர் பார்த்திபன்,நகர இளைஞரணி அமைப்பாளர் நகர தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்,ஒய்வு பெற்ற தாசில்தார் அய்யாக்குட்டி,சுந்தரம்,ஜாண்பிரிட்டோ,மனோகரன்,சேகர்,அருளானந்தம்,குமரேசன்,ஜோசப்,துரைராஜ்,மகளிர் தொண்டரணி லீலாவதி,விவசாய அணி அழகேசன்,ஆதிதிராவிட நல அமைப்பாளர் மாரிமுத்து,காங்கிரஸ் சார்பாக நகர தலைவர் சந்திரன்,கண்ணப்பா,சாரதி,ரவிராஜா,பிரேம்குமார்,பூமி ஸ்டாலின்.மதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் ரஞ்சன்,பாபு கம்யூனிஸ்ட் சார்பாக ஆறுமுகப்பெருமாள்,ஜெயசீலன்.மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


