தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் வட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம் பண்ணை ஊராட்சியில் நியாய விலை கடையில் தமிழக முதல்வர் அறிவித்த இரண்டாவது தவணை 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் விழா இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல்காதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் இந்த விழாவில் நியாய விலை கடை உரிமையாளர் சீனி மற்றும் ஆறாம் பண்ணை பள்ளிவாசல் செயலாளர் மொன்னாமுகமது அரபாத் நகர் பள்ளிவாசல் செயலாளர் அப்துல்காதர் பொருளாளர் இப்ராகிம் பள்ளிவாசல் இமாம் ஜாஃபர் அலி மக்கள் நலச் சங்கத் தலைவர் சையது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆறாம் பண்ணை கிளை தலைவர் அப்துல் ஹமீத் ஆறாம் பண்ணை வளைகுடா மக்கள் நலச் சங்கம் தலைவர் அப்துல் அலி காங்கிரஸ் மாரியப்பன் மற்றும் திமுக கிளை பொருளாளர் அபுல் ஹஸன் முகமது அலி ஜின்னா ym,யூசுப் அப்துல் கரீம் அது இப்ராஹிம் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதில் ஆரம்ப துணை சுகாதார நிலைய பணியாளரான சதா மற்றும் உதவியாளர்கள் பணி கலந்து கொண்டனர் மேலும் அங்கன்வாடி பணியாளர் கோமதி மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் திமுகவின் முக்கிய பொறுப்பாளராக இருக்கும் அப்துல் சமது கலந்து கொண்டனர்


