மும்பையில் இருந்து வருகிற ஜுன் 1 ந்தேதி முதல் அனைத்து இடங்களுக்கும் ரயில் பயணம் துவங்க உள்ளது. இதில் மும்பையில் இருந்து சுமார் 200க்கு மேற்பட்ட ரயில்கள் இந்தியா முழுவதும் கிளம்புகிறது. இதற்கான ரயில் அட்டவணை அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் நடந்து வருகிறது. ஆனால் இந்த அறிவிப்பில் மும்பையில் இருந்து தமிழகத்திற்கு செல்லக்கூடிய இரயில்கள் எதுவும் இல்லை. இதனால் மும்பை வாழ் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை வசாயை சேர்ந்த தாஸ் என்பவர் கூறும் போது, மும்பையில் இருந்து வருகிற ஜுன் 1 ந்தேதி முதல் அனைத்து இடங்களுக்கும் ரயில் பயணம் துவங்க உள்ளது. இதில் மும்பையில் இருந்து சுமார் 200க்கு மேற்பட்ட ரயில்கள் இந்தியா முழுவதும் கிளம்புகிறது. இதற்கான ரயில் அட்டவணை அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் நடந்து வருகிறது. ஆனால் இந்த அறிவிப்பில் மும்பையில் இருந்து தமிழகத்திற்கு செல்லக்கூடிய இரயில்கள் எதுவும் இல்லை. இதனால் மும்பை வாழ் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் ஆநீதியாகும்,
மும்பையில் இருந்து ஜுன் மாதம் முதல் தமிழகத்திற்கும் இரயில் போக்குவரத்து அட்டவனையில் இடம்பெறவேண்டும், மும்பையில் வாழும் அனைத்த தமிழ் மக்களும் இதற்காக குரல்கொடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு, ரயிலை இயக்க நடவடி’கை எடுககவேண்டும் என்று கூறினார்
மும்பை மககளுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனை தீர அரசியல் கட்சி தமிழ் அன்பர்கள் மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இதற்காக குரல்கொடுக்கவேண்டும். என மும்பை வாழ் தமிழர்கள் கோரிககை விடுத்துள்ளனர்.


