தற்போது குன்னத்தூர்- கோபி ரோட்டில் சுள்ளிக்கரடு என்ற இடத்தில் பனைமரம் பூ பூத்துள்ளது. இதை பார்க்கும்போது மனதில் எல்லை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பனை மரம் தனது 120 வருட நிறைவுக்குபின் இப்படி பூ பூக்கும். இதோடு இதன் ஆயுள் முடிந்துவிடும்.
இதை காண்பது அபூர்வம்.


